விமல் நடிக்கும் மா பொ சி படத்தின் பெயர் ‘சார்’ ஆனது.
'மா.பொ.சி' படக்குழு வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், "எங்களது எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறனின் திரைப்பட நிறுவனமான கிராஸ் ரூட் நிறுவனம் வழங்கும், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவான "மா.பொ.சி"…