DD Returns: பெருமாள் பற்றிய சர்ச்சை! நடிகர் சந்தானம் விளக்கம்!
சந்தானம் நடித்து பிரேம்ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ்.
அதன் தொடர்ச்சியாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற தலைப்பில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த…