தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதை அடுத்து இவர் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின்…