ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து உண்மையா..?
பாலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், தன்னுடைய காதல் கணவர் அபிஷேக் பச்சனை பிரியவுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து இருவரும் வெளிப்படையாக பேசாமல் மௌனம்…