சுயாதீன படங்களுக்கு என்றே OTT தளம் அமைத்த ஏபிசி டாக்கீஸ் இன் அடுத்த முயற்சி!
சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓடிடி (OTT) திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ், அதன் முதன்மை முயற்சியின் நான்காவது பதிப்பான தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்-தமிழ் பதிப்பை அறிமுகப்படுத்துவதை அறிவிப்பதில்…