Browsing Tag

#70thnationalaward

கருப்பு தோல் உள்ளவர்களால் இந்தி சினிமாவில் நடிக்க முடியாது?

இந்தியத் திரையுலகின் உயரிய விருதாகக் கருதப்படும் 'தாதா சாகேப் பால்கே' விருதை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் நடைபெற்ற விழாவில், மூத்த பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு வழங்கி கவுரவித்தார். அப்போது மேடையில் பேசிய நடிகர்…