ஷாலினி ஆபரேஷன்க்காக சென்னை வந்த அஜித் – வைரலாகும் ஃபோட்டோ.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அஜித்தும் படப்பிடிப்பில் பங்கேற்று…