Browsing Tag

#kollywoodupdate

சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!

சமீபத்தில் படத்தின் அறிவிப்பு டீஸர் வெளியானவுடன், பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கிறது 'டூரிஸ்ட் பேமிலி'. அந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பல்வேறு விநியோகஸ்தர்கள், அதன் தமிழக உரிமையினை கைப்பற்ற கடும் போட்டியிட்டு வருகிறார்கள்.…

கேம் சேஞ்சர் படத்தில் விஜய் நடிக்க மறுத்தது ஏன்? – ஷங்கர் விளக்கம்.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தினை ராம்சரணை வைத்து தெலுங்கில் இயக்கியுள்ளார். பேட்ட, ஜிகிர்தண்டா ஆகிய படங்களை…

7/G ரெயின்போ காலனி 2 படத்தில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் தான் '7ஜி ரெயின்போ காலனி'. இதில் ரவி கிருஷ்ணா உடன் சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி,மனோரமா என பலர் நடித்திருந்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து…

கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கர் ஒவ்வொரு பாடலையும் எவ்வாறு உருவாக்கி இருக்கிறார் தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் , கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பாடல்களுக்கு மட்டுமே ரூ 75…

வேள்பாரி படத்திற்கான வேலைகளை தொடங்குகிறாரா ஷங்கர்?

இயக்குநர் ஷங்கரின் இந்தியன் - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர். அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் - 3 படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இதில்,…

Xtreme திரை விமர்சனம்.

ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா ஆனந்த் நாக் இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் ஒரு பெண்ணின் சடலம் கிடைக்கிறது அது யார் என்பதை துப்பறிவதே படத்தின் கதை.…

12 ஆண்டுகள் கழித்து வழியாக இருக்கும் விஷால் படம்!

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் சுந்தர்.சி. நிறைய தரமான படங்களை கொடுத்த இவர் நடிகராகவும் கலக்கி வருகிறார். கடைசியாக இவரது இயக்கத்தில் அரண்மனை 4 படம் வெளியாகி இருந்தது.   அச்சச்சோ என்ற ஒரு…

சூர்யா 45 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது 44 – வது படமான ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவரது 45 – வது படத்தில் நடிக்கிறார். RJ…

டிமான்டி காலனி 3 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் என தகவல்!

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே…

கதையின் நாயகன் இல்லாமல், வெற்றி விழா கொண்டாடிய விடுதலை 2 படக்குழுவினர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்து வருபவர் வெற்றிமாறன். அவர் சூரியை கதையின் நாயகனாகவும், விஜய் சேதுபதியை கதாநாயகனாகவும் வைத்து இயக்கிய திரைப்படம் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி…