Browsing Tag

#kollywoodupdate

வெளியானது சீயான் விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் டிரைலர்!

சித்தார்த் நடிப்பில் வெளியாகி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற 'சித்தா' படத்தை எழுதி - இயக்கியவர் தான் இயக்குனர் அருண்குமார். இதற்கு முன் இவர் இயக்கிய பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களும் நல்ல வரவேற்பை…

கலவையான விமர்சனங்களை பெற்ற அஜித்தின் ஓஜி சம்பவ பாடல்!

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில், படத்தின் முதல் சிங்கிளான 'ஓஜி சம்பவம்' கடந்த தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தின் முதல் சிங்கிளான “ஓஜி…

கேம் சேஞ்சர் படப் பாடல்கள் ஹிட்டாகாதது ஏன்? – தமன் விளக்கம்!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், தில் ராஜூ தயாரித்த 'கேம்சேஞ்சர்' திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா…

தனுஷ்க்கு ஹீரோயின் ஆகிறாரா மமீதா பைஜூ?

ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு 'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தனுஷ் திட்டமிட்டு இருக்கிறார். இதில் நாயகியாக நடிக்க மமிதா…

மகேஷ் பாபு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஒடிஷாவில் சில நாள்களுக்கு முன் துவங்கியது. இதில் நடிகர்கள்…

தூள், அருள் போன்ற வரிசையில் வீரதீர சூரன் படம் இருக்கும் : S J சூர்யா!

தங்கலான் படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் விக்கிரமுக்கு அடுத்தடுத்து கைவசம் படங்கள் உள்ளன. அடுத்ததாக நடிகர் விக்ரம் வீரதீரசூரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மிக்பெரிய…

2.0 வில் ரஜினிக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது : அமீர்கான்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் முதலில் நான் நடிக்க வேண்டி இருந்தது. இயக்குநர் ஷங்கர் என்னை தான் முதலில் அந்தப் படத்தில் நடிக்க சொன்னார் என்று நடிகர் அமீர் கான் பேசியிருக்கிறார். பிரம்மாண்ட இயக்குநர் என்று சொல்லப்படும்…

ஹிருதய பருவம் படம் குறித்து மனம் திறந்த மாளவிகா மோகனன்!

நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கிறார். 'ஹ்ருதயப்பூர்வம்' எனப் பெயரிட்டுள்ள இப்படத்தில்…

இளையராஜா ஒரு முன்னோடி: தமிழில் ட்வீட் செய்த மோடி!

இசைஞானி இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும்…

I MAX ல் வெளியாகும் முதல் மலையாள திரைப்படம் எம்புரான்!

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால்…