Browsing Tag

#kollywoodupdate

தமிழ்நாட்டின் முதல் நாள் சாதனையை அஜித்தின் GBU முறியடிக்கும்! பட தயாரிப்பாளர்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் பேட் அக்லி. இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஜி.வி பிரகாஷ்…

மீண்டும் ஹிந்தியில் நடிக்க போகும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் கடைசியாக தமிழில் ரகு தாத்தா படத்தில் நடித்தார். மேலும் பேபி ஜான் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். பேபி ஜான் தெறி…

அல்லு அர்ஜுன் கேட்ட சம்பளம்? ஆடிப்போன சன் பிக்சர்ஸ்!

இந்தியில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்க அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சொல்லப்போனால், தொடர்ந்து தோல்விப் படங்களையே சந்தித்து வந்த இந்தி சினிமாவுக்கு ஜவான் வெற்றி எனர்ஜி பூஸ்டாக அமைந்தது. ஏனெனில் இந்த திரைப்படம்…

சிகப்பு ரோஜாக்கள் 2: மனோஜ் பாரதிராஜாவின் நிறைவேறாத ஆசை!

நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று திடீரென்று உயிரிழந்தது சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த வாரம் தான் இவருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, இதயத்தில் அடைப்பு…

வீர தீர சூரன் படத்திற்கு இடைக்கால தடை: ரசிகர்கள் ஏமாற்றம்!

எச் ஆர் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் விக்ரமின் 62 ஆவது படமாக உருவாகியுள்ள படம் வீர தீர சூரன். எஸ்.ஜே.சூர்யா , சூரஜ் வெஞ்சமூடு , துஷாரா விஜயன் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர்…

நீண்ட நாட்களுக்குப் பின் இணையும் மாதவன் மீரா ஜாஸ்மின் கூட்டணி!

விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஓய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு முன்…

ஷிஹான் ஹூசைனியின் ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்!

கடந்த 1986 ஆம் வருடம் வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். இந்த படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர்தான் ஷிஹான் ஹூசைனி. இவர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற படத்திலும் நடித்திருந்தார் . அதன் பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற…

சேரன் நடிக்கும் மலையாள படமான நரி வேட்ட படத்தின் டிரைலர் வெளியானது!

தமிழில் மாரி - 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் டோவினோ தாமஸ், மலையாளத்தில் 2012 முதல் நடித்து வருகிறார். என்னு நிண்டே மொய்தீன், மாயநதி, தீவண்டி, எண்ட உம்மாண்டே பேரு, மின்னல் முரளி, தள்ளுமாலா என வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். டோவினோ…

பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவருக்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது. தற்போது, அவரது காலமான துயரச் செய்தி, திரையுலகை மட்டுமல்லாமல் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகில்…

ரெட்ரோ படத்தின் கனிமா பாடல்களை கார்ட்டூன் வடிவில் வெளியிட்டது படக் குழு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படத்தின் 'கனிமா..' பாடல் கடந்த சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், ரெட்ரோ படத்தில் இடம்பெறும் கனிமா பாடல், 15 நிமிட…