இதற்காக நாளை படக்குழு அஜர்பைஜான் கிளம்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், கிடைத்த இடைவேளையில் மகனுடன் அஜித் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையில் உள்ள டர்ப் கிரவுண்டில் மகன் ஆத்விக் மற்றும் அவரது நண்பர்களுடன் நடிகர் அஜித் கிரிக்கெட் விளையாடும் காட்சிகளை நடிகர் அஜித் ரசிகர்கள் இணையத்தில் அதிகளவில் பகிர்ந்து வரும் நிலையில், அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-06-19
மகனுடன் கிரிக்கெட் விளையாடும் அஜித்.
ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது.