
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-06-17
பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் டீசர் வெளியானது!
பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மாருதி இயக்கத்தில் காமெடி ஹாரர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், சமுத்திரகனி என பலர் நடித்துள்ளனர்.
இப்படம் டிசம்பர் மாதம் 5ம் தேதி வெளியாகியுள்ள நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
