2022ஆம் ஆண்டு, திருச்சிற்றம்பலம் படம் வெளியான பாேது, அதே ஆண்டில்தான் கார்கி திரைப்படமும் வெளியானது. இந்த படத்தில், சாய் பல்லவி நடித்திருக்கிறார். இதில், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஆர்.எஸ்.சிவாஜி, காளி வெங்கட், காலேஷ் ராமனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும், பெரிதும் பலர் மத்தியில் பிரபலமாகாத படமாக இருக்கிறது, கார்கி. இந்த படத்தில் சாய் பல்லவி 'கார்கி' எனும் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு சரியான அங்கீகாரம் கிடைக்காதது, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-08-17
நித்யா மேனனுக்கு பதிலாக வேறு ஒரு நடிகைக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வழங்கியிருக்கலாம்..?
2022ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான 70வது தேசிய விருதுகள், நேற்று (ஆகஸ்ட் 16) அறிவிக்கப்பட்டன.
இதில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு, சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.
2005ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் இருக்கும் இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். இது, இவரது முதல் தேசிய விருது என கூறப்படுகிறது. இந்த நிலையில், நித்யா மேனனுக்கு பதிலாக வேறு ஒரு நடிகைக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வழங்கியிருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
யார் அந்த நடிகை?