
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-05-14
'தக் லைப்' படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா சாய்ராம் கல்லூரியில் நடக்கிறது: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 36 வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
https://x.com/RKFI/status/1922645737797726521?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1922645737797726521%7Ctwgr%5E3a5f448efd31520a362a2bbf375ecec077a954ef%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, டிரெய்லர் வருகிற 17-ந் தேதி மாலை 05 மணிக்கு வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து 24-ந் தேதி சென்னை சாய்ராம் கல்லூரியில் இசை வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது. இந்தவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேரடி நிகழ்ச்சிகள் செய்வார் எனவும் படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
