விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜூனும் நடிக்கிறார். ‘மங்காத்தா’ படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் பொங்கலுக்கு வழியாகும் என்றும் அறிவிக்கப்படுகிறது.In the final leg of the shoot! 🎬 The journey of persistence edges closer. 🔥#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran @trishtrashers @akarjunofficial @anirudhofficial @Aravoffl @ReginaCassandra #NikhilNair… pic.twitter.com/uOerTwbK41
— Suresh Chandra (@SureshChandraa) December 17, 2024

tamil news ➔ kollywood newsBy sivan|2024-12-17
ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் தோன்றும் அஜித்குமார்!
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ திரைப்படம். இதன் பெரும்பகுதி அஜர்பைஜான் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பை ‘விடாமுயற்சி’ நெருங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
