சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் கங்குவா திரைப்படம் சுமார் 58 கோடிகளை முதல் நாளிலேயே வசூலித்து இருந்தது.

இந்த நிலையில், கங்குவா படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அமோகமா இருக்கு என அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார்.

மேலும் கேரளா, ஆந்திராவில் சூர்யாவின் லைப் டைம் வசூலை இரண்டே நாளில் பண்ணிடும். சூர்யா சார் ரொம்ப சந்தோஷமா இருக்காரு.. கங்குவா பார்ட் 2 இன்னும் பயங்கரமா இருக்கும். அடுத்த வருஷம் அதற்கான வேலைகளை ஆரம்பிப்போம் என கங்குவா part 2 பற்றிய அறிவிப்பையும் கூறியிருக்கிறார்.