நானி நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியானது. நல்ல வசூல் செய்து வந்தாலும், ‘தி கோட்’ வெளியீட்டால் பல திரையிரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது. தற்போது ‘தி கோட்’ தோல்வியால் மீண்டும் பல்வேறு திரையரங்குகளில் ‘சரிபோதா சனிவாரம்’ படம் திரையிடப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது ‘சரிபோதா சனிவாரம்’ படக்குழு.
tamil news ➔ bollywood news ➔ tollywood news ➔ kollywood news ➔ sandalwood newsBy sivan|2024-09-09
ஆந்திராவில் ஜொலிக்காத கோட் : நானிக்கு அடிச்சது ஜாக்பாட்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தி கோட்’.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தமிழ்நாட்டில் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூல் நன்றாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். அதேவேளையில் ‘தி கோட்’ திரைப்படம் தெலுங்கில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ‘தி கோட்’ படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டது. சுமார் 12 கோடி ரூபாய்க்கு இந்த உரிமம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், முதல் 2 நாட்களில் தெலுங்கில் 5 கோடி ரூபாய் அளவுக்கே வசூல் செய்தது. பின்பு யாருமே ‘தி கோட்’ படத்தை சீண்டவில்லை. இதனால் தெலுங்கில் படுதோல்வியை சந்திக்கிறது. இந்த தோல்வியால் நானியின் படத்துக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.