
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-06-11
ஜூன் 20 அன்று வெளியாகும் குபேரா!
தனுஷ் மற்றும் நாகர்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் மூன்றாவது பாடலான 'பீப்பி டும் டும்' பாடல் வெளியாகியுள்ளது தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்ந படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
