Browsing Tag

#TVK

தளபதி 69 படத்தின் புதிய அப்டேட்!

நடிகர் விஜய்யின் கடைசிப் படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை கே.வி.என். புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் படம் இதுவாகும்.…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன்!

விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்க, அவரது மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டிற்கு சென்று திரைப்பட இயக்கம் தொடர்பாக சில படிப்பையும் பயின்றிருந்தார். அவர் இயக்கிய குறும்படமும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு…

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் அஜித் வாழ்த்து!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார்…

அமரன் படத்தை பாராட்டிய விஜய்!

அமரன் படம் 300 கோடி வசூலை தாண்டி போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஏற்கனவே பல பிரபல நட்சத்திரங்கள் அந்தப் படத்தை வாழ்த்தி, படக்குழுவினரை வாழ்த்து மழையில் நனைய வைத்திருந்த வேளையில் தற்போது நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யும் படத்தின் இயக்குநரை…

பெண்கள் பற்றி பேசிய விஜய்:

தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் தொடர்ந்து, திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். மக்களுக்காக பல விஷயங்களுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். அப்படித்தான் த வெ க தலைவர் விஜய் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசி…

தளபதி 69 படத்தை தமிழ்நாட்டில் வெளியிடப் போவது யார் தெரியுமா?

தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பாபி தியோல் உள்ளிட்டோர் நடிப்பதை ஏற்கனவே படத் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துவிட்டது. இன்னும் சில முக்கிய பாத்திரங்களில் நடிகர்கள்,…

தளபதி 69′ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று தொடங்கியது

'தி கோட்' படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ்…

நான் பார்த்த விஜய் இவர் இல்லை – ராதிகா சரத்குமார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா சரத்குமார், "தவெக தலைவர் விஜய்க்கு என் வாழ்த்துகள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் மகிழ்ச்சி. அவரவர் பாதையில் கொள்கையை முன்னெடுக்கின்றனர். அவர் மிகப்பெரிய…

விஜய் பேச்சால் அவரது 69 படத்துக்கு தடை வருமா?

விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழகம் அரசியல் மாநாட்டில் நடிகர் விஜய் அதிரடியாக ஆளுங்கட்சி திமுகவை ஊழல் ஆட்சி என்று விமர்சித்து பேசினார். மக்களுக்கு நல்ல உணவு, இருப்பிடம், வேலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தராத ஒரு ஆட்சி இருந்தால்…

சந்தடி கேப்பில் ரஜினிக்கு குட்டு வைத்த விஜய்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய், ஒரு மணி நேரத்துக்கு மேல் தனது கட்சி குறித்து பேசினார். இன்றைய அரசியல்…