Browsing Tag

#tollywoodupdate

தசரா பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர். இதுவரை, 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த வால்டர் வீரய்யா வசூலில் கலக்கியது. ஆனால், அதற்கடுத்து வெளியான போலோ ஷங்கர் திரைப்படம் தோல்விப்படமானது.…

தனுஷின் படங்களிலேயே இதுதான் மிகப்பெரிய பட்ஜெட் படம்!

நடிப்பு, பாட்டு, இயக்கம் என பிசியாக இயங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். தமிழில் மட்டுமில்லாமல் தெலுகு ஹிந்தி என அனைத்து தளங்களிலும் கால் பதிக்கும் ஒரே நடிகர் இவர்தான். என்னதான் இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும்…

புஷ்பா 2 ட்ரைலருக்காக குவிந்த கூட்டம்! அரசியல் மாநாட்டுக்கு கூட இவ்வளவு கூட்டம் குவியலையே!

சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலரும் நடித்த படம் புஷ்பா. கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படம் புஷ்பா தி ரைஸ் என்ற பெயரில் முதல் பாகமாக வெளியானது. இந்த பாகத்தில் சாதாரண தொழிலாளியாக…

தனுஷின் குபேரா படத்தின் கிளிம்ப்ஸ் வெளியானது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ராயன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக தன்னுடைய 51வது படமான குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார்.…

Free Fire Game team உடன் கைகோர்க்கும் புஷ்பா 2 team.!

புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் இப்போது படக்குழு தொடங்கி விட்டது. அதன் ஒரு பகுதியாகப்…

சோனி லிவ் ஓடிடி தளத்தில் நவம்பர் 15 அன்று வெளியாகும் ’ஃப்ரீடம் அட் மிட்நைட்’ டிரைய்லர்…

ஸ்டுடியோ நெக்ஸ்ட் உடன் இணைந்து எம்மே என்டர்டெயின்மென்ட் (மோனிஷா அத்வானி & மது போஜ்வானி) தயாரிப்பில், நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃப்ரீடம் அட் மிட்நைட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அபிநந்தன் குப்தா, அத்விதியா கரெங்…

தெறிக்கவிடும் கேம் சேஞ்சர் டீசர்?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் வெளியிடும் நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற்றது, இதில் படத்தின் முன்னணி…

எனக்கான கதையை இனி நானே தேர்வு செய்வேன் : நடிகை சமந்தா!

நடிகை சமந்தா தமிழில் மட்டுமின்றி மற்ற மொழிப் படங்களிலும் பிஸியாக வளம் வந்த நடிகை ஆவார். நேற்று மும்பையில் நடந்த பிசினஸ் டுடேயின் மோஸ்ட் பாப்புலர் வுமன் இன் பிசினஸ் 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில்பங்கேற்று…

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில், “Ghaati” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!! 

தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன்,  “Ghaati”  என்ற அற்புதமான புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். UV கிரியேஷன்ஸ்  வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு…

ஒரு நாள் முன்னாடியே வெளியாகிறது புஷ்பா 2 திரைப்படம்!

சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில், சுனில், ராவோ ரமேஷ், மீம் கோபி உட்பட பலரும் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்று…