சமுத்திரகனி நடிக்கும் ராமம் ராகவம் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ராமம் ராகவம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சமுத்திரக்கனி கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பல்வேறு குணச்சித்திர வேடங்களில்…