த வெ கவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பது உறுதி! தொண்டர்கள் உற்சாகம்!
தவெகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்த நிலையில், இன்று அக்கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் தனியார் நட்சத்திர விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வால் தவெக…