லீக்கான சூர்யா 44 படத்தின் டைட்டில்
நடிகர் சூர்யா 908 நாட்கள் கழித்து கோலிவுட்டில் நடித்து வெளியான திரைப்படம் கங்குவா. பிரம்மாண்டமாக வெளியான இப்படத்தின் வசூல் 2000 கோடி இருக்கும் என நம்பப்பட்டது. ஆனால் முதல் காட்சியிலேயே படம் மோசமான விமர்சனத்தை குவித்தது.
தொடர்ச்சியாக…