விஸ்வரூபம் எடுக்கும் சிவக்குமாரின் சிக்ஸ் பேக் விவகாரம் : விஷால் கருத்து!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவக்குமார் பேசியது…