Browsing Tag

#skfansclub

எதிர்பார்ப்பை எகுற விடும் சிவகார்த்திகேயனின் பராசக்தி டீசர்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி என்ற படத்தின் படப்பிடிப்பு சமீப காலமாக நடந்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி…

அக்காவுக்கு மினி கூப்பர் காரை பரிசாக வழங்கிய சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்ச்சி மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து நிற்கின்றார். நடிகர்…

அடுத்தடுத்த படங்கள் கமிட்மெண்ட்: மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளாரா சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் கேரியரிலேயே இல்லாத கலெக்ஷனை கொடுத்தது அமரன் படம் .இதுவரை 320 கோடிகள் வசூலித்து சாதனை செய்துள்ளது. ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடித்து வந்தார் சிவ. அப்பொழுதும் கூட அமரன் படத்தின் டச் வேலைகளுக்காக மீண்டும் அங்கே சென்று…

25 நாட்களைக் கடந்தும் மக்கள் கொண்டாடும் அமரன்!

அமரன் படம்… வலுவான கதையாலும் மனதில் பதியும் சித்தரிப்புகளாலும் திரையரங்குகளில் 25 நாள்களைத் தொட்டு இதயங்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வெளியாகி 25 நாட்களைத் தாண்டியும் அமரன் சாதனை புரிந்துகொண்டிருக்கிறது. பார்வையாளர்களையும்…

அமரன் வெற்றி! உற்சாகத்தில் கமல்!

தமிழ் சினிமாவில் வெளியான மிகப்பெரிய பட்ஜெட் படங்களில், ஓரளவு மிகப்பெரிய வெற்றியை எடுத்திருக்கும் படம் அமரன்.  இந்தப் படத்திற்கு பக்க பலமாக இருந்தது சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரின் நடிப்பு. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ்…

அமரன் கொடுத்த வெற்றி! அளவுக்கு அதிகமாக உயரும் சிவகார்த்திகேயன் சம்பளம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் அமரன். ஜி.வி.பிரகாஷ் இசையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த்…

அமெரிக்காவில் வெளியிடப்பட்ட அமரன் படத்தின் காட்சிகள்:

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அமரன்'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இவர்களுடன் புவன் அரோரா, சுரேஷ்…

அடுத்த விஜய் ஆக வருவாரா சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “அமரன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிவகார்த்திகேயன் தனது உரையிலே, தனது…

வெளியானது விஜய் -சிவகார்த்திகேயன் நடித்த சூட்டிங் ஸ்பாட் காட்சிகள்

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவான 'கோட்' திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியானது என்பதால் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில், இந்த படத்தில்…

புதுச்சேரி திரைப்பட விழா

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான படம் குரங்கு பெடல். ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இவர் 'வட்டம்' மற்றும் 'மதுபான கடை' ஆகிய படங்களை…