ஏ ஆர் முருகதாஸ் படத்தில் நடிக்க போகும் காஜல் அகர்வால்
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை காஜல், முன்னணி நடிகர்களுடன் எக்கசக்கமான படங்களில் நடித்துவிட்டார்.
கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி…