ரோமியோ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் நிறுவனம்
'விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் 'ரோமியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் 'ரெட் ஜெயண்ட்' நிறுவனம்,…