இது நாயகன் 2 அல்ல.. சிந்து சமவெளி 2.. Thug life படம் பற்றி வைரலாகும் மீம்ஸ்!
கமல் - மணிரத்னம் கூட்டணியில் நேற்று வெளியான 'தக் லைஃப்' திரைப்படம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் டிரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது.
நாயகன் பாணியில் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே…