Browsing Tag

#kollywoodmovieupdate

அமரன் படம் திரையிட்ட திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீச்சு!

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் தனியார் திரையரங்கு இன்று அமைந்துள்ளது. இந்தப்பகுதியானது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த திரையரங்கில் தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று…

Gladiator 2 திரை விமர்சனம்.

ஆங்கில படங்களில் புகழ்பெற்ற இயக்குனரான ரெட் ப்ளீஸ் காட் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.  கிளாடியேட்டர் முதல் பாகம் அனைவரையும் வாயை பிளந்து பார்க்க வைத்த படம். அந்தப் படத்தினால் அந்தப் படத்தின் கதாநாயகன் Russel Crow ஆஸ்கார் விருதும்…

நல்ல படம் எடுத்திருக்கிறேன் என்ற திருப்தியில் உள்ளேன்!

நடிகர் சூர்யா - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித்துள்ளனர். படத்தை ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத்…

லக்கி பாஸ்கர் திரைவிமர்சனம்

ராம்கி, துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ரித்து ரித்விக் இன்னும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம். பேங்கில் கேஷியராக வேலை பார்த்து, மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார் பாஸ்கர் குமார். குடும்ப சூழல், கடன் நெருக்கடியால்…

தண்ணீருக்கு அடியில் உடற்பயிற்ச்சி!

தென் சென்னையை மையமாக கொண்ட விறுவிறுப்பான கதையம்சத்தில் புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை” இப்போது இறுதிக்கட்ட பணிகளை எட்டியுள்ளது.. சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள்…

போகுமிடம் வெகு தூரம் இல்லை படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி!

விமல் நடித்துள்ள 'போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார். அறிமுக இயக்குநர் மைக்கேல் ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடித்துள்ள படம் 'போகுமிடம் வெகுதூரமில்லை'. இந்தப் படத்தை சிவா…

வெளியானது அமரன் பட ட்ரெய்லர்?

அமரன் படத்தின் மீது படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அனைவருக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கின்றது. காரணம், படம் நமது இந்திய நாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்றதை மையமாகக் கொண்டு…

விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய இயக்குனர் மஜீத்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு…

விஜய் நடித்த 'தமிழன்' படத்தை இயக்கியவர் மஜீத். விஜய் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று. ஆனால் இதற்கு பிறகு மஜீத் இயக்கிய படங்கள் எதுவும் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் இயக்கி உள்ள படத்தில், விமல், யோகி பாபு…

சசிகுமார் நடிக்கும் பிரீடம் படத்தின் கதை,

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எம் சசிகுமார் அவர்கள் தற்போது வரை சுப்ரமணியபுரம் & ஈசன் எனும் இரண்டே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவரது முதல் படமான சுப்ரமணியபுரம் வரலாற்று வெற்றியை பெற்றது. மேலும் பல விருதுகளை குவித்து இருந்தது.…

அருண் விஜய்யின் ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மிஷன் சேப்டர்-1 திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூலில் வெற்றியடைந்தது. அடுத்ததாக, பாலா இயக்கத்தில் இவர் நடித்துள்ள வணங்கான் படத்தில் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து, அருண்…