வணங்கான் படம் பாலாவுக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருக்கும் : இயக்குனர், தயாரிப்பாளர்…
பாலா இயக்கத்தில் வணங்கான் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. முதலில் சூர்யா நடிப்பில் தொடங்கிய அந்த படம் தொடங்கிய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா அதில் இருந்து விலகிவிட்டார்.
அதன் பிறகு அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து…