Browsing Category

Bollywood News

ரசிகர்களை சிரிச்சே மயக்கிய ‘ஸ்ரீவள்ளி’ ராஷ்மிகா மந்தனா!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் ராஷ்மிகா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் இவரது நடிப்பில் அனிமல் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. சமூக வலைதள பக்கங்களிலும்…

வசூலில் ஜொலிக்காத வேட்டையன்.. காரணம் என்ன?

ரஜினியின் புதிய படம் நேற்று ரிலீசாகி, இதுவரை இல்லாத அளவிற்கு டல் கலெக்சனை சந்தித்துள்ளது. எப்பொழுதும் ரஜினிக்கு மாஸ் ஓபனிங் இருக்கும், ஆனால் இந்த முறை அது கொஞ்சம் டல் அடித்துவிட்டது. தமிழ்நாட்டிலும், உலக அளவிலும் எதிர்பார்த்த அளவுக்கு…

ஆமை வேகத்தில் நகரும் Good.. Bad.. Ugly..

அஜித், 30 வயது இளைஞனாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஆதிக் வெளியிட்டுள்ளார். அவர் பெப்பர் அண்ட் சால்ட் ஹேர் ஸ்டைலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளார். படத்தில் அஜித் காட்டும் ஸ்டைல் தவிர, ஆதிக் காட்டும் மெத்தனம் அதிகமாகவே இருக்கிறது.…

ஏழு முறை தேசிய விருதுகள் வாங்கிய ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் A R ரகுமான்

கலைத்துறையில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. என்.எஃப்.டி.சி என்று அழைக்கப்படும் இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம், ஆண்டுதோறும் இந்திய அளவில் கலைத்துறையில் சிறந்து…

அனிருத் இசை கம்மியானதற்கு நான் தான் காரணம் – தா செ ஞானவேல்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த ஆண்டு ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்த லால் சலாம்…

சமந்தா நாக சைதன்யா விவாகரத்து பஞ்சாயத்து:

சமந்தா மற்றும் நாக சைதன்யா கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருமண வாழ்க்கையை தொடங்கினர். அவர்கள், 2021ஆம் ஆண்டு தங்களது பிரிவையும் அக்டோபர் மாதத்திலேயே அறிவித்தனர். தற்போது அவர்களது விவாகரத்து குறித்து மீண்டும் விவாதம்…

நடிகர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும் -இளையராஜா வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் இருந்து செல்லும் முக்கிய ரத்த நாளம் வீங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் டிரைலரை வெளியிட்ட படக்குழு

தனது தனித்துவமான நடிப்பு மற்றும் கதாபாத்திர தேர்வால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் மொழியை தாண்டி மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு தனி…

ஒரே தலைவர்.. ஒரே உலக நாயகன்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள படம், 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், எம்.மகேந்திரன், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, ராகுல் போஸ், புவான் அரோரா உட்பட…

மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீர் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு திங்கள் இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரவு திடீரென அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதைத்…