சிம்பு 49 இயக்குவது ஏன்? அஸ்வத் மாரிமுத்து விளக்கம்.

சிம்பு நடிக்கும் அவரது 49 வது படம் குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அது குறித்து படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து…

தீபாவளி போனஸ் திரைவிமர்சனம்

விக்ராந்த் ரித்விகா இன்னும் பல நட்சத்திரத்தின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம். ஒரு கீழ் நடுத்தரக் குடும்பம் திருவிழா போனஸை நம்பியே உள்ளது. இருப்பினும், எதிர்பாராத நிகழ்வுகள் அவர்களின் பொறுமையை இறுதிவரை சோதிக்கின்றன. அவர்களால் பண்டிகையை…

ஐந்தாம் வேதம் திரைவிமர்சனம்

சாய் தன்ஷிகா, ஒய் ஜி மகேந்திரா இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் 'மர்மதேசம்' புகழ் இயக்குனர் நாகா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் வெப் சீரியஸ் ஒரு பக்கம்,சுதந்திர மனப்பான்மை கொண்ட அனு (சாய் தன்ஷிகா) வாரணாசியில் தனது தாயின் இறுதிச்…

ஆர் ஜே பாலாஜி இயக்கம் சூர்யா 45 படத்தின் பெயர் கருப்பா?

நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்தமாதம் 14ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் அதன் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, சூர்யா 44 படத்தில் கார்த்திக் சுப்புராஜ்…

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் கவின்!

பிக்பாஸ் 8, ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற டாக் லைனுடன் கெத்தாக என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. கமல்ஹாசன் இருந்த இடத்தில் இவர் எப்படி இருக்கப்போகிறார், நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்லப்போகிறார் என்ற…

போகுமிடம் வெகு தூரம் இல்லை படத்தை பாராட்டிய விஜய் சேதுபதி!

விமல் நடித்துள்ள 'போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியுள்ளார். அறிமுக இயக்குநர் மைக்கேல் ராஜா இயக்கத்தில் விமல், கருணாஸ் நடித்துள்ள படம் 'போகுமிடம் வெகுதூரமில்லை'. இந்தப் படத்தை சிவா…

அம்மா வாங்கிய கடனை அடைப்பதற்காகவே சினிமாவுக்குள் நுழைந்தேன் நடிகர் சூர்யா!

சமீபத்தில் நடிகர் சூர்யா, தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'இது ஒரு நீண்ட கதையாக இருக்கும். நான் எப்படி உணர்கிறேன், எனக்கு என்ன அர்த்தப்படுகிறது என்பதை அவர்கள் (ரசிகர்கள்) தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான்…

ஒரு நாள் முன்னாடியே வெளியாகிறது புஷ்பா 2 திரைப்படம்!

சுகுமார் இயக்கத்தில், கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில், சுனில், ராவோ ரமேஷ், மீம் கோபி உட்பட பலரும் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்று…

கங்குவா படத்தை புகழ்ந்து தள்ளிய மதன் கார்க்கி!

சூர்யா நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவான 'கங்குவா' திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு பிறகு சூர்யாவின் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவரது ரசிகர்கள் ‘கங்குவா’வை…

பிரபாஸின் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

பாகுபலி படத்திற்கு பிறகு, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் பான் இந்தியா ஹீரோவாகவும் உயர்ந்திருக்கும் பிரபாஸ், தற்போது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சில பிரமாண்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகி…