சந்தடி கேப்பில் ரஜினிக்கு குட்டு வைத்த விஜய்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது.
இதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய், ஒரு மணி நேரத்துக்கு மேல் தனது கட்சி குறித்து பேசினார். இன்றைய அரசியல்…